Saturday , 19 April 2014

தெலுங்கு ரசிகர்களை ஏமாற்றிய டேவிட்!!

விக்ரம், ஜீவா. தபு, இஷா ஷெர்வானி நடித்துள்ள படம் டேவிட். மணிரத்னத்தின் உதவியாளர் பிஜாய் நம்பியார் இயக்கி உள்ளார். இந்தி, தமிழ் மொழியில் தயாராகி உள்ள இந்தப் படம். தெலுங்கில் டப் செய்யப்பட்டுள்ளது. மூன்று மொழிகளிலும் சேர்த்து இன்று (பெப்ரவரி 1) வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ், இந்தியில் வெளியாகி விட்டது. தெலுங்கில் வெளிவரவில்லை. இதனால் தெலுங்கு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதற்கான காரணம் தெரியவில்லை. தயாரிப்பு தரப்பில் விசாரித்ததில் “தொழில்நுட்ப கோளாறு காரணமாக வெளிவரவில்லை. வருகிற 8ந் தேதி வெளிவரும்” என்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Scroll To Top

Get Widget
shared on wplocker.com