Sunday , 20 April 2014

Category Archives: சினிமா

ஏறுமுகத்தில் செல்லும் ஹன்சிகாவின் சம்பளம்!

  முன்பெல்லாம் நடிகைகளின் சம்பளம் 5 லட்சம் 10 லட்சம் என்றுதான் இருந்தது. ஆனால், இப்போது அப்படியல்ல,. அறிமுகமாகி சில படங்கள் வரை அடக்கி வாசிக்கும நடிகைகள், முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து விட்டால் 50 லட்சம் 60 லட்சம் என்று கேட்கிறார்கள். அதோடு, அப்படி முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் படங்கள் ஹிட்டடித்தால் ஒரு கோடியும், அதற்கு மேலும் கேட்கிறார்கள். இந்த விசயத்தில் ஹன்சிகாவை எடுத்துக்கொண்டால், சேட்டை படம் வெற்றி பெற்றால் ஒரு கோடி சம்பளம் கேட்க நினைத்திருந்தார். ஆனால் அந்த படம் தோற்று ... Read More »

நிருபர்களை அலைகழித்த சிம்பு!

  பெரும்பாலான தயாரிப்பாளர்களுக்கு, சிம்பு மீது எப்போதும் ஒரு அதிருப்தி உண்டு. காரணம் அவர், தயாரிப்பாளர்கள் மீது அக்கறை கொள்ள மாட்டார் என்பது தான். அதை உண்மையாக்குவதுபோல் சமீபத்தில் நடந்த சம்பவம் இது…! சிம்பு நடிப்பில் வளர்ந்து வந்த வாலு படம் பல்வேறு பிரச்சனைகளினால் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கிறது. படமே ட்ராப்பாகும் சூழ்நிலை ஏற்பட்டது. கடைசியில் எப்படியாவது படத்தை முடித்து வெளியிட முடிவு செய்தார் தயாரிப்பாளர். பாடல்காட்சி வெளிநாட்டில் படமாக்கப்படவிருக்கிறது. அதற்கு முன் வாலு படத்துக்கு பப்ளிசிட்டி செய்ய நினைத்த தயாரிப்பாளர், இது பற்றி ... Read More »

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆசைப்பட்ட சூர்யா!

  காக்க காக்க படத்தில் கெளதம்மேனன் சூர்யாவுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த பிறகு கஜினி மூலம் இன்னொரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். அதன்பிறகு அவரது படங்களின் பட்ஜெட்டும் எகிறியது. மாஸ் ஹீரோவாகவும் உருவெடுத்தார். அதனால், ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2 என ஆக்சன் கதைகளில் சூர்யாவை, ஹரி உள்ளிட்டோர் இயக்கத்தொடங்கினர். ஆனால், சிங்கம்-2 வை முடித்த பிறகு எந்த படத்தில் நடிப்பது என்பதில் ரொம்பவே குழம்பிப்போனார் சூர்யா. அந்த நேரத்தில் முருகதாஸ் போன்ற நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் தன்னை வைத்து ஒரு படம் இயக்க ... Read More »

நானும் எனது மனைவியும் ஒற்றுமையாக தான் இருக்கிறோம்:சந்தானம்!

  நம்பர்-1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சந்தானம், ”கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார். இப்போது ஹீரோவாகவும் களம் இறங்கியுள்ளார். இவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். தெலுங்கில் வெளிவந்த மரியாதை ராமண்ணா படத்தை தான் தமிழில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என ரீ-மேக் செய்துள்ளார். இப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ளனர். தற்போது இப்படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகளில் சந்தானம் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சந்தானத்திற்கும், அவரது மனைவிக்கும் ... Read More »

சித்தார்த்தின் வெஜிடபிள் பார்ட்டி:விரும்பி உண்ட சமந்தா!

  சினிமா உலகைப்பொறுத்தவரை பார்ட்டி வகையறாக்கள் அந்த காலத்தில் இருந்தே நடந்து வருகிறது. ஆனால், முன்பெல்லாம் சத்தமில்லாமல் நடந்த சமாச்சாரம சமீபகாலமாக வெளிப்படையாகவே நடக்கிறது. மிட்நைட் பார்ட்டியில் கலந்து கொள்ளும் நடிகைகளும் ஆல்ஹகாலில் மூழ்கி விட்டு தலைதெறிக்க ஆட்டம் போடுகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் தனது 41வது பிறந்த நாளையொட்டி பாலிவுட் நடிகர்-நடிகைகளுக்கு பார்ட்டி கொடுத்த பிரபுதேவா, கோலிவுட் நண்பர்களுக்கும் பார்ட்டி கொடுத்தார். அவரையடுத்து நடிகர் விஷால், நான் சிகப்பு மனிதன் படத்தின் வெற்றிக்காக பார்ட்டி கொடுத்தார். அதையடுத்து, நடிகர் சித்தார்த்தும் தனது 35வது ... Read More »

மனைவியை பிரிந்த சந்தானம்?

சின்னத்திரையில் நடித்து கொண்டிருந்த சந்தானம், மன்மதன் படம் மூலம் வெள்ளித்திரையில் நகை்சுவை நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அசுரத்தனமான வளர்ச்சியில் ஒரு நாளைக்கு 10 இலட்ச ரூபா ( இந்திய ரூபாய்) சம்பளம் வாங்கும் நடிகரானார். அப்படி வளர்ந்த சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தின் மூலம் நாயகனான களம் இறங்கியுள்ளார். இந்த நிலையில் சந்தானம் தனது மனைவியை பிரிந்து தனியாக வசிக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. சென்னையின் புறநகரான பொழிச்சலூரில் குடும்பத்துடன் வசித்து வந்த சந்தானம், ... Read More »

ஸ்ருதியை கவர்ச்சியாக காட்டியது ஏன் :ஹரி விளக்கம்

  பொதுவாக ஹரி படங்களின் ஹீரோயின் குடும்ப பாங்கானவர்களாக இருப்பார்கள். ஆனால் ஹரி அடுத்து இயக்கவிருக்கும் பூஜை படத்தில் ஸ்ருதிஹாசன் ஹீரோயின். படத்தின் பர்ஸ்ட் லுக் படங்களை இப்போது ஹரி வெளியிட்டிருக்கிறார். அதில் ஸ்ருதிஹாசன் படு கவர்ச்சியாக இருக்கிறார். ஏன் இப்படி என்பதற்கும் ஹரி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: படத்தின் கதை களம் கோவை. சென்னை மாதிரி அதுவும் வளர்ந்த நகரம் அங்கு மார்டன் டிரஸ்களில் பெண்களை சாதாரணமாக பார்க்கலாம். அப்படி ஒரு பெண்ணாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன். மார்டனான ஒரு பொண்ணு தேவைப்பட்டாங்க. ... Read More »

விஜயுடன் ஜோடி சேரும் ஸ்ருதிஹாசன்!

  ‘கத்தி’ படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கஉள்ளார், விஜய். இந்த படத்தில், விஜயுடன், பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனேவை நாயகியாக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால், இந்த இரண்டு நடிகைகளும் கேட்ட சம்பள தொகை, படத்தின் பட்ஜெட்டை விட அதிகமாக இருந்ததாம். அதனால், இப்போது, ஸ்ருதி ஹாசனிடம் பேசியுள்ளனர்.ஸ்ருதி, சமீபகாலமாக, தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம்காட்டுவதால், விஜய் படத்திற்கு கண்டிப்பாக, கால்ஷீட் கொடுப்பார் என்றே தெரிகிறது. Read More »

சமந்தாவின் வரவினால் இடம்பெயரும் பிரபல நடிகைகள்!

  தெலுங்கில் ஆட்டோ நகர் சூர்யா, மனம் படங்களில் நடித்து முடித்து விட்ட சமந்தா, அடுத்து பெயரிடப்படாத 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே தமிழிலும் கால் பதித்திருப்பவர், விஜய்யின் கத்தி, சூர்யாவின் அஞ்சான் படங்களில் நடித்து வருபவர், அடுத்து கோலிசோடா விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்திற்கும் கமிட்டாகியுள்ளார். இதனால் புதிதாக தெலுங்கு படங்களுக்கான கதை கேட்பதை குறைத்து விட்ட சமந்தா, தமிழில் முழுவீச்சில் களமிறங்க திட்டமிட்டுள்ளார். அதன்காரணமாக, மேலும் சில முன்னணி டைரக்டர்களும் சமந்தா பக்கம் திரும்பியுள்ளனர். விளைவு, தமிழ் சினிமாவையே ... Read More »

மீண்டும் சினிமாவில் பிஸியான அனுஷ்கா!

  நடிகை அனுஷ்கா, தமிழில், ரஜினி, அஜீத் நடிக்கும், புதிய படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முன்னணி நடிகர்களின் படங்களில், ஒப்பந்தமாகி இருப்பதால், சரித்திர படங்களுக்காக உடம்பை, ‘ஸ்லிம்’ பண்ணியிருந்த அனுஷ்கா, இப்போது, உடல் அழகை கூட்டும் சிகிச்சைகளிலும், உடற்பயிற்சிகளிலும், தீவிரம் காட்டி வருகிறார். மேலும், ரஜினி, அஜீத் ஆகிய, இருவருடனும் முதல் முறையாக இணைந்து நடிப்பதால், ‘இது, என் சினிமா கேரியரின் பொற்காலம். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு என்னை யாரும் அசைக்க முடியாது’ என, உற்சாகமாக கூறி வருகிறார். Read More »

Scroll To Top

Get Widget
shared on wplocker.com